Friday 3rd of May 2024 03:38:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
விஜயதாஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது! 20 விவகாரம் காரணமா?

விஜயதாஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது! 20 விவகாரம் காரணமா?


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக விஜேதாஸ ராஜபக்ஸவும் கடும் எதிர்ப்பைப் பொது இடங்களிலும் தெரிவித்து வருகின்ற நிலையில் அது காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவதானிகள்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE